Skip to main content

விளம்பரம்

பொங்கலுக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா

பொங்கலுக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா

08 Jan 2025 10:34pm
லிட்டில் இந்தியா பொங்கல் பண்டிகைக்குத் தயாராகிவிட்டது.

இவ்வாண்டின் பொங்கல் ஒளியூட்டு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இம்முறை கொண்டாட்டங்களில் சமூகத்தின் பங்கும் இளையர்களின் பங்கும் இன்னும் பெரியளவில் இருக்கும்.

லிஷா என்னும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
 

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்