Skip to main content

விளம்பரம்

பாலர் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் - 'நல்ல பலனைத் தரும்': பெற்றோர்

பாலர் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் - 'நல்ல பலனைத் தரும்': பெற்றோர்

31 Aug 2023 11:12pm
பாலர் பள்ளிகள், அரசாங்க நிதியாதரவில் இயங்கும் ஆரம்பத் தலையீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை முதலாம் தேதி முதல் அது நடப்புக்கு வருகிறது. கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்குவது நல்ல பலனைத் தரும் என்கின்றனர் பெற்றோர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்