அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி - இந்த ஆண்டு என்ன சிறப்பு?
அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி - இந்த ஆண்டு என்ன சிறப்பு?
25 Oct 2026 06:15pm
மீண்டும் வந்துவிட்டது அதிபர் சவால் அறநிதி நிகழ்ச்சி.
இசை, நடனம், நவீனம்... அனைத்தையும் சேர்த்து மக்களைப் பரவசப்படுத்தவிருக்கிறது.
இவ்வாண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் Uplift and Inspire.
நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.