புதிய அமைச்சரவையில் 9 புதுமுகங்கள் - இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம்
புதிய அமைச்சரவையில் 9 புதுமுகங்கள் - இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம்
21 May 2025 10:36pm
புதிய அமைச்சரவையில் 9 புதுமுகங்கள்.
இதுவரை இல்லாத ஆக அதிகமான எண்ணிக்கை.
அரசியலில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 6 பழுத்த அனுபவசாலிகள் ஓய்வுபெறுகின்றனர்.
அவர்கள் விட்டுச்செல்லும் இடத்தை நிரப்பவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்குத் தகுந்தவர்களை நியமிக்கவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்