மூத்தோர் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் Project Smile - 15ஆம் ஆண்டு நிறைவு
மூத்தோர் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் Project Smile - 15ஆம் ஆண்டு நிறைவு
18 Sep 2025 09:41pm
நாற்காலியில் உட்கார்ந்து யோகாசனம், நடன அடிப்படையில் உடற்பயிற்சி, கைத்தொழில் பயிலரங்குகள்....
இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மூத்தோர் சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டோடும் இருக்க உதவுகிறது லாப நோக்கமற்ற Project Smile அமைப்பு.
அதன் சில நிகழ்ச்சிகளை அறிந்து வந்தார் எமது நிருபர் கோகிலவாணி.