Purple Parade பேரணியில் 15,000 அதிகமானோர் பங்கேற்பு
Purple Parade பேரணியில் 15,000 அதிகமானோர் பங்கேற்பு
12 Oct 2024 10:15pm
உடற்குறையுள்ளோரை முன்னிலைப்படுத்தும் Purple Parade பேரணியில் முன்னெப்போதும் இல்லாத அளவு 15,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
உடற்குறையுள்ளோருக்குச் சிங்கப்பூரர்களின் ஆதரவு அதிகரித்து வருவதை அந்த எண்ணிக்கை எடுத்துக்காட்டுகிறது.