Skip to main content
'ராஜா கைய வச்சா 2' சமையல் போட்டியின் வெற்றியாளர் இளையராஜா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

'ராஜா கைய வச்சா 2' சமையல் போட்டியின் வெற்றியாளர் இளையராஜா

'ராஜா கைய வச்சா 2' சமையல் போட்டியின் வெற்றியாளர் இளையராஜா

15 Dec 2024 09:20pm

காணொளிகளைப் பார்த்துச் சமைக்கலாம். ஆனால் சுவையாகச் சமைக்க ஒவ்வொரு மூலப்பொருளையும் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் மீடியாகார்ப் நிறுவனத்தின் 'ராஜா கைய வச்சா 2' சமையல் போட்டியின் வெற்றியாளர் இளையராஜா.

போட்டியின் இறுதிச்சுற்று நேற்றிரவு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பானது.