Skip to main content

விளம்பரம்

ராணுவ நிபுணர்களாகப் பட்டம் பெறும் 1035 சிங்கப்பூர் ஆயுதப்படை தேசிய சேவையாளர்கள்

ராணுவ நிபுணர்களாகப் பட்டம் பெறும் 1035 சிங்கப்பூர் ஆயுதப்படை தேசிய சேவையாளர்கள்

12 Feb 2022 10:19pm

சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்த 1035 தேசிய சேவையாளர்கள் ராணுவ நிபுணர்களாகப் பட்டங்களைப் பெறுகின்றனர்.

பல நிச்சயமற்ற சூழல்கள் எதிர்காலத்தில் நிலவினாலும் அதிகாரிகள் பெற்றிருக்கும் பயிற்சி அவர்கள் மீள்திறனுடன் இருப்பதற்கு உதவும் என்று நம்புவதாகப் போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட்(Chee Hong Tat) கூறினார்.

மேல்விவரம்... காணொளியில்!

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்