ரசிகர்களைச் சுண்டியிழுத்த சிங்கப்பூர் F1!
ரசிகர்களைச் சுண்டியிழுத்த சிங்கப்பூர் F1!
12 Oct 2026 06:46pm
மரினா பேயில் F1 பந்தயத்தின் உற்சாகம் உச்சம் தொடுகிறது.
ஆயிரக்கணக்கான உள்ளூர் வெளிநாட்டு ரசிகர்கள் உலகின் தலைசிறந்த F1 ஒட்டுநர்களைக் காணத் திரண்டுள்ளனர்.
போட்டி தொடங்குவதற்குப் பல மணி நேரம் முன்பாகவே ரசிகர்கள் சாரி சாரியாக வரத் தொடங்கிவிட்டனர்.