Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்

ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்

07 Mar 2025 09:33pm

புனித ரமதான் நோன்பையொட்டி இந்து அறக்கட்டளை வாரியம் சிறப்பு அன்பளிப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அது மொத்தம் 720 கிலோகிராம் பேரீச்சம்பழங்களை ஆறு பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

நாட்டின் முஸ்லிம் சமூகத்துடன் வாரியம் கொண்டுள்ள நல்லுறவை அது பிரதிபலிக்கிறது.