ரமதானை முன்னிட்டு மீடியாகார்ப் ஒலி 968 வழங்கிய இலவச பிரியாணி
ரமதானை முன்னிட்டு மீடியாகார்ப் ஒலி 968 வழங்கிய இலவச பிரியாணி
27 Mar 2025 09:45pm
மீடியாகார்ப் ஒலி 968 வானொலி நிலையம் பண்டிகைக்கால உணர்வை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் இன்று ஈடுபட்டது.
ரமதான் மாதத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் பொதுமக்களுக்கு இலவச பிரியாணி உணவை விநியோகம் செய்தனர் ஒலி படைப்பாளர்கள்.
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
எதிர்வரும் தேர்தலில் விலைவாசி உயர்வு அதிகக் கவனத்தைப் பெறுமா?
2 நிமிடங்கள்