Skip to main content
ரத்த தானம் செய்ய ஆயிரக் கணக்கானோர் ஆர்வம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ரத்த தானம் செய்ய ஆயிரக் கணக்கானோர் ஆர்வம்

ரத்த தானம் செய்ய ஆயிரக் கணக்கானோர் ஆர்வம்

31 Jan 2024 10:27pm

சிங்கப்பூரில் கடந்த 5 நாள்களில் 3,100க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

சென்ற வாரம் ரத்த தானத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

O வகை ரத்த இருப்பு குறைவாக இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்டது.