Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"

"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"

19 Apr 2026 03:50pm

சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஆண்டு ரத்தத்திற்கான தேவை சுமார் 1 விழுக்காடு அதிகரிக்கிறது.

ஒருநாளைக்குச் சுமார் 328 யூனிட் ரத்தம் தேவைப்படும் என்பது
சுகாதார அறிவியல் ஆணையத்தின் முன்னுரைப்பு.

ஏற்கனவே ரத்த தானம் செய்பவர்கள் அதை விடாமல் செய்தாலும் புதியவர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கிறது.

அதற்கு காரணம் என்ன?

கண்டறிந்தது 'செய்தி'.