"ரயில் அலங்காரங்கள் தீபாவளிப் பண்டிகையின் உற்சாகத்தைக் கூட்டுகின்றன"
"ரயில் அலங்காரங்கள் தீபாவளிப் பண்டிகையின் உற்சாகத்தைக் கூட்டுகின்றன"
01 Oct 2025 09:51pm
தீபாவளியை முன்னிட்டு இம்முறை தீவில் உள்ள அனைத்து ரயில் பாதைகளிலும் அலங்கரிக்கப்பட்ட ரயில்கள் வலம் வரவிருக்கின்றன.
கூடுதல் ரயில் நிலையங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்