Skip to main content
படகு விபத்துகளுக்குக் காரணம் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

படகு விபத்துகளுக்குக் காரணம் என்ன?

படகு விபத்துகளுக்குக் காரணம் என்ன?

25 Sep 2026 12:23pm

தென்கிழக்காசியாவில் இம்மாதம் அடுத்தடுத்து இரண்டு படகு விபத்துகள்.

செப்டம்பர் 9ஆம் தேதி....

பிலிப்பீன்ஸின் பலவான் தீவுக்கு அருகே பயணப் படகில் தீச்சம்பவம்.

நான்கு நாள்களுக்குப் பிறகு ஜாவா கடலில் மூழ்கியது இந்தோனேசியப் பயணப் படகு.

இரண்டு விபத்துகளும் இந்த வட்டாரத்தின் கடல் பயணப் பாதுகாப்புக் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளன.