Skip to main content

விளம்பரம்

இயந்திர மனிதக் கருவிகளை இயக்கும் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

இயந்திர மனிதக் கருவிகளை இயக்கும் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

09 Sep 2023 10:44pm

சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறும் தேசிய இயந்திர மனிதக் கருவி போட்டி அதன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 450க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்