ஆகாயப்படையின் கதை சொல்லும் கண்காட்சி
ஆகாயப்படையின் கதை சொல்லும் கண்காட்சி
17 Jun 2026 01:54pm
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
எட்டு மாதங்கள் நீடித்த புதுப்பிப்புப் பணிகள் முடிந்து அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
"Defending Our Skies" என்ற தலைப்பில் மக்களைக் கவரும் பல அம்சங்களைக் காணலாம்.