ஜொகூர் பாரு-சிங்கப்பூர் RTS திட்டம் - ரயில் தடங்களைப் பொருத்தும் பணிகள் ஜூலையில் நிறைவடையக்கூடும்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் RTS திட்டம் - ரயில் தடங்களைப் பொருத்தும் பணிகள் ஜூலையில் நிறைவடையக்கூடும்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் பாதையின் கட்டமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.
ரயில் தடங்களைப் பொருத்தும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகத் திட்டத்தை வழிநடத்தும் RTS Operations நிறுவனம் தெரிவித்தது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.