Skip to main content
ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் புதிய உபகாரச் சம்பளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் புதிய உபகாரச் சம்பளம்

ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் புதிய உபகாரச் சம்பளம்

26 Oct 2026 02:01pm

மறைந்த பிரபல வழக்கறிஞர் சுபாஷ் ஆனந்தன் ஆதரவில் தொடங்கிய சமூகப் பணி இப்போது மேலும் விரிவடைந்துள்ளது.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்ரீ சாஸ்தா சங்கம் புதிய கல்வி உபகாரச் சம்பளத்தை அறிமுகம் செய்துள்ளது.

நேற்று நடந்த சங்கத்தின் நிதித்திரட்டு நிகழ்ச்சியில் அது பற்றி அறிவிக்கப்பட்டது.