ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் 'செய்தி'யின் தீபாவளி விருந்து
ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் 'செய்தி'யின் தீபாவளி விருந்து
01 Nov 2026 06:03pm
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது; கொண்டாட்டங்கள் அமர்க்களமாகத் தொடங்கிவிட்டன.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு மூத்தோருக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் நிகழ்ச்சி இடம்பெற்றது.
விருந்து உசபரிப்பிலும் பல்வேறு பாரம்பரிய நடவடிக்கைகளிலும் மூத்தோர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.