"SEA Games ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்க பணம் சேர்த்துக் காலணி வாங்கினேன்"
"SEA Games ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்க பணம் சேர்த்துக் காலணி வாங்கினேன்"
13 Dec 2025 11:06pm
தென்கிழக்காசிய விளையாட்டுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் அதில் பங்கெடுத்தவர் கெ. ஜெயமணி.
'ஓட்டப்பந்தயத் திடலின் ராணி' என்று அழைக்கப்பட்டவர்.
1970களிலும் 1980களிலும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தவர்.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்