தென்கிழக்காசிய விளையாட்டுகள்: பத்தாண்டுக்குப் பிறகு தங்கக் கனவுடன் வலைப்பந்து அணி
தென்கிழக்காசிய விளையாட்டுகள்: பத்தாண்டுக்குப் பிறகு தங்கக் கனவுடன் வலைப்பந்து அணி
24 Nov 2025 10:55pm
சிங்கப்பூரின் வலைப்பந்து அணி.
இது 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை தேடித்தந்தது.
பத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் தங்கத்தை வெல்லும் கனவோடு களம் இறங்கத் தயாராகிறது The Singapore Vandas.