"7, 8 மணிநேரம் ஆட்டம் போகலாம்... நிறைய உழைக்கவேண்டும்"
"7, 8 மணிநேரம் ஆட்டம் போகலாம்... நிறைய உழைக்கவேண்டும்"
19 Nov 2025 10:54pm
சிங்கப்பூரின் சதுரங்க அணி தென்கிழக்காசியப் போட்டிகளுக்குத் தயாராகும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
18 வயது சித்தார்த் ஜகதீஷ் சிங்கப்பூரின் முக்கியமான வீரர்களில் ஒருவர்.
சித்தார்த் கடந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் ஆக இளைய சதுரங்க கிராண்ட்மாஸ்டர்.