'செய்தி'யின் ''நம்ம குடும்பம்'' நிகழ்ச்சி....ஜூலை 12ஆம் தேதி...

01 Jul 2025 10:24pm
பல தலைமுறைகளை ஒன்றிணைத்து உறவுகளை வலுப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வருகிறது, ''நம்ம குடும்பம்'' நிகழ்ச்சி.
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் Civilians Association Singapore அமைப்பும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி இது.