'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் போட்டி....முதன்முதலாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி
'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் போட்டி....முதன்முதலாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி
26 Jan 2025 02:01pm
மீடியார்கார்ப் தமிழ்ச் செய்தியின் “பொங்கலோ பொங்கல்” போட்டி.
தொடக்கநிலை மாணவர்கள் பொங்கலைத் தெரிந்துகொள்வதற்கும் அவர்களின் புத்தாக்கச் சிந்தனையைத் தூண்டுவதற்கும் போட்டி நடத்தப்படுகிறது.
எட்டு ஆண்டாக நடைபெறும் போட்டியில் 70க்கு மேற்பட்ட பள்ளிகள் இணையம் வழியாகப் பங்கெடுத்துவருகின்றன.