Selective Mutism: குழந்தைகள் ஏன் சில நேரங்களில் அமைதி காக்கின்றனர்?
Selective Mutism: குழந்தைகள் ஏன் சில நேரங்களில் அமைதி காக்கின்றனர்?
03 Jul 2025 08:52am
குழந்தைகளில் பெரும்பாலோர் எல்லா இடத்திலும் இயல்பாகவே சரளமாகப் பேசுவர்கள்.
ஆனால் அவர்களில் சிலர் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அமைதி காப்பார்கள்.
வெட்கமோ சுட்டித்தனமோ அதற்குக் காரணமல்ல. Selective Mutism எனும் மனப்பதற்றம் காரணமாய் இருக்கலாம்.