திறன்பேசி...முதியவர்களுக்குத் தோழனா, தொல்லையா?
திறன்பேசி...முதியவர்களுக்குத் தோழனா, தொல்லையா?
14 Jul 2026 03:24pm
திறன்பேசி என்பது தொடர்புச் சாதனம் மட்டுமல்ல.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியோர் பலருக்குத் திறன்பேசியே துணையாகிறது.
ஆனால் அதையே அவர்கள் அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருந்தால் என்ன ஆகும்?