செந்தோசாவில் டிஸ்னி மாயாஜால உலகம்
செந்தோசாவில் டிஸ்னி மாயாஜால உலகம்
26 Jun 2026 11:36am
செந்தோசா தீவு டிஸ்னி மாயாஜால உலகமாக உருமாறியுள்ளது.
Disney Cruise Line நிறுவனத்துடன் இணைந்து, "A Magical Island Adventure: Let's Set Sail with Disney Cruise Line" எனும் மூன்று மாதச் சிறப்பு நிகழ்வை
செந்தோசா அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை அது நீடிக்கும்.