செந்தோசாவில் உழவாரன் பறவைகள்
செந்தோசாவில் உழவாரன் பறவைகள்
01 Aug 2025 10:54pm
செந்தோசாவின் போர்க்காலப் பதுங்கு குழி swiftlets எனும் உழவாரன் பறவைகளின் புகலிடமாக மாறியுள்ளது.
செந்தோசா தீவு உல்லாசப் பொழுதுபோக்கிற்குப் பெயர்போனது.
ஆனால் இப்போது தீவின் பல விதமான தாவரங்களையும் விலங்குகளையும் அறிந்துகொள்ள புதிய செந்தோசா இயற்கைப் பகுதி வழிவகுக்கிறது.
கிட்டத்தட்ட 850க்கும் மேற்பட்ட தாவரங்களும் விலங்குகளும் தீவில் பராமரிக்கப்படுகின்றன.
அதன் பலனால் உழவாரன் பறவைகளின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்