Skip to main content
SG Culture Pass
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

SG Culture Pass - உள்ளூர்ப் புத்தகங்களும் வாங்கலாம் தெரியுமா?

SG Culture Pass - உள்ளூர்ப் புத்தகங்களும் வாங்கலாம் தெரியுமா?

11 Sep 2026 05:52pm

SG Culture Pass - அதாவது கலாசாரச் சிறப்புத் தொகை.

பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அதனை நேரடிக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

100 வெள்ளி சிறப்புத் தொகையை உள்ளூர்க் கதைப்புத்தகங்கள் வாங்குவதற்கும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

இது எந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறது என்று கண்டறிய முற்பட்டார் எமது நிருபர் கோகிலவாணி.