Skip to main content

விளம்பரம்

"அதிபர் ஹலிமாவுக்கு நன்றி"

"அதிபர் ஹலிமாவுக்கு நன்றி"

13 Sep 2023 10:53pm

அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் திருவாட்டி ஹலிமா யாக்கோபுக்குப் பல்வேறு அமைப்புகள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளன.

ஆறாண்டுகள் அதிபராக அவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை நன்றியுடன் அவை நினைவுகூர்கின்றன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்