Skip to main content
அரசாங்க இணையப்பக்கங்களை மொழிபெயர்க்க AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அரசாங்க இணையப்பக்கங்களை மொழிபெயர்க்க AI

அரசாங்க இணையப்பக்கங்களை மொழிபெயர்க்க AI

27 Sep 2026 02:53pm

சிங்கப்பூரில் சுமார் 230,000 அரசாங்க இணையப்பக்கங்கள் உள்ளன.

அவற்றில் அனைத்துத் தகவல்களும் தற்போது நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கிடைப்பதில்லை.

அதை மாற்ற AI தொழில்நுட்பத்தின் உதவியை அரசாங்கம் நாடுகிறது.

மேம்படுத்தப்பட்ட SG Translate 2.0 மொழிபெயர்ப்புக் கருவி அதற்குப் பயன்படுத்தப்படும்.

இதன்மூலம் அரசாங்க இணையத்தளங்களிலும் மற்ற மின்னிலக்கச் சேவைகளிலும் சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் கூடுதல் தகவல்களை வழங்க முடியும்.

SG Translate 2.0 தொடர்ந்து மேம்படுத்தப்படும்.