சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை
சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை
04 Aug 2025 10:02pm
"அந்தக் காலத்தில் துணியை ஒரு பெரிய கலனில் அவித்து, சிறுசிறு பானையில் ஊறவைத்து, கல்லில் வைத்து அடித்து, கஞ்சி, நீலம் எல்லாம் சேர்த்து முறுக்கி, இறுக்கிப் பிழிந்து, கயிற்றில் காயவைப்போம்"
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யில் இடம்பெறும் மூத்தோரின் அனுபவப் பயணத் தொகுப்பில் தமது கதையைப் பகிர்ந்துகொண்டார் திரு அறிவழகன்.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்