Skip to main content
"கம்பத்து வீடுகளில் சிரமங்களோடு மகிழ்ச்சியும் இருந்தது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"கம்பத்து வீடுகளில் சிரமங்களோடு மகிழ்ச்சியும் இருந்தது"

"கம்பத்து வீடுகளில் சிரமங்களோடு மகிழ்ச்சியும் இருந்தது"

11 Jun 2025 09:42pm
தீவெங்கும் SG60 கொண்டாட்டம்.

அதில் 'செய்தி'யும் இணைகிறது.

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய மூத்த தலைமுறையினரைப் போற்றும் ஒரு முயற்சியாக இந்த அங்கம் இடம்பெறுகிறது.

இன்று தொடங்கி 60 நாளுக்கு மூத்தோர் தங்கள் மனத்தைவிட்டு நீங்கா நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இது அவர்கள் கடந்துவந்த பாதை. சிங்கப்பூரின் கதை.