Skip to main content
சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நடத்திய தேசிய தின விளையாட்டு விழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நடத்திய தேசிய தின விளையாட்டு விழா

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நடத்திய தேசிய தின விளையாட்டு விழா

03 Aug 2025 10:57pm

சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடந்த தேசிய தின விளையாட்டு விழா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்த்தது.

ஆண்டுதோறும் நிகழும் விழா இம்முறை SG60 கொண்டாட்டங்களின் தொகுப்பாக மலர்ந்தது.

சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் 102 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி அமைந்தது.