SGSecure - 10ஆம் ஆண்டு நிறைவு
SGSecure - 10ஆம் ஆண்டு நிறைவு
24 Sep 2026 07:08pm
SGSecure இயக்கம் அதன் விழிப்புணர்வு நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.
பள்ளிகள், வேலையிடங்கள் மட்டுமல்ல அக்கம்பக்க வட்டாரங்களிலும் மக்களைச் சென்றடையப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
SGSecure இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அடுத்த கட்டத் திட்டங்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
சிங்கப்பூரர்கள் கவனமாய் இருந்து உரிய பங்காற்றும்படி அவர் வலியுறுத்தினார்.
அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
2 நிமிடங்கள்