Skip to main content
பெண்கள் துணிந்து முன்னேற வழியமைக்கும் Shinespire மாநாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பெண்கள் துணிந்து முன்னேற வழியமைக்கும் Shinespire மாநாடு

பெண்கள் துணிந்து முன்னேற வழியமைக்கும் Shinespire மாநாடு

31 May 2025 10:38pm
சிண்டாவின் "Let Her Shine" Shinespire பெண்களுக்கான மாநாடு. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, பயனுள்ள கருத்துப் பரிமாற்றத்தை நடத்தப் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இதுபோன்ற மாநாட்டிற்கு வரும் பெண்கள் தங்களால் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கமுடியும் எனும் நம்பிக்கையைப் பெறுவார்கள் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான இந்திராணி ராஜா கூறினார்.