SICCIயின் நூற்றாண்டு நினைவுச் சுவர்
SICCIயின் நூற்றாண்டு நினைவுச் சுவர்
24 Jan 2025 11:39pm
SICCI எனும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை அதன் நூற்றாண்டு நினைவுச் சுவரை அறிமுகம் செய்திருக்கிறது.
கடந்த 100 ஆண்டில் நாட்டின் இந்திய வர்த்தகச் சமூகத்தின் கலாசாரம், பங்களிப்பு, வரலாறு ஆகியவற்றைச் சுருக்கமாகக் கண் முன் கொண்டுவருகிறது சுவர்.
கடந்த 100 ஆண்டில் நாட்டின் இந்திய வர்த்தகச் சமூகத்தின் கலாசாரம், பங்களிப்பு, வரலாறு ஆகியவற்றைச் சுருக்கமாகக் கண் முன் கொண்டுவருகிறது சுவர்.