பெண்களைக் கௌரவிக்கும் விருது நிகழ்ச்சியில் மூவருக்கு அங்கீகாரம்
பெண்களைக் கௌரவிக்கும் விருது நிகழ்ச்சியில் மூவருக்கு அங்கீகாரம்
21 Nov 2024 10:05pm
பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
பிறருக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சில பெண்களுக்கு விருதுவழங்கிக் கௌரவித்தது சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக,தொழிற்சபை.
Sisterhood of Entrepreneurs திட்டத்தின்கீழ் மூவர் விருது பெற்றனர்.

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஏ ஆர் ரஹ்மான் இயக்கத்தில் Multi-sensory அம்சங்கள் கொண்ட 'Le Musk' திரைப்படம்
உலகின் முதல் Multi-sensory அம்சங்களை ஒன்றிணைக்கும் மெய்நிகர்த் தொழில்நுட்பத் திரைப்படமான "Le Musk" சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சன்ட்டெக் சிட்டியில் அவரோடு ஒரு சந்திப்பு.
3 நிமிடங்கள்