SIFAS புதுவளாகத் திறப்பு விழா
SIFAS புதுவளாகத் திறப்பு விழா
01 Nov 2026 02:10pm
சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து அவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதில் கலைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
SIFAS எனும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்துப் பிரதமர் பேசினார்.
77 ஆண்டுப் பாரம்பரியமுள்ள கழகத்தின் புதிய வளாகம் மிடில் ரோட்டில் அமைந்திருக்கிறது.