சத்தமில்லாமல் உதவும் கரங்கள் - கௌரவித்த Silent Heroes விருதுகள்!
சத்தமில்லாமல் உதவும் கரங்கள் - கௌரவித்த Silent Heroes விருதுகள்!
20 Sep 2026 12:51pm
யாரும் கவனிக்காத நேரத்திலும், உதவி தேவைப்படுவோருக்காக முன்வந்து கைகொடுக்கின்றனர் சிலர்.
அவர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது ‘Singapore Silent Heroes’.
இவ்வாண்டு 20 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். ஐவருக்கு விருது.
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருது, இதுவரை 140க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டவர்களையும் கௌரவித்துள்ளது.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்