"மறைந்த பிறகும் வாழும் மௌன வழிகாட்டிகள்"
"மறைந்த பிறகும் வாழும் மௌன வழிகாட்டிகள்"
24 Jul 2025 10:10pm
தாங்கள் மறைந்த பிறகு கண், இதயம் முதலிய உடல் உறுப்புகளை தானம் செய்யச் சிலர் பதிந்து வைத்திருப்பது உண்டு.
ஆனால் சிலர் மருத்துவக் கல்விக்காக தங்கள் முழு உடலையே தானம் செய்கின்றனர்.
அத்தகைய மௌன வழிகாட்டிகளைச் சிறப்பிக்கச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் (Yong Loo Lin) மருத்துவப் பள்ளி புதிய நினைவு அறை ஒன்றை அண்மையில் திறந்தது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்