Skip to main content

விளம்பரம்

சிண்டாவின் 'Back to School' திட்டம் - 8,500 மாணவர்களுக்கு உதவி

சிண்டாவின் 'Back to School' திட்டம் - 8,500 மாணவர்களுக்கு உதவி

23 Nov 2024 09:51pm
சிண்டாவின் 'Back to School' திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 8,500 மாணவர்கள் பயன்பெறுவர். 

இதற்கு முன்னர் உதவி பெறுவதற்கான தனி நபர் வருமான வரம்பு 1,000 வெள்ளி.

அதை இந்த ஆண்டு 1,600 வெள்ளியாக உயர்த்தியது சிண்டா. அதனால் இம்முறை கூடுதலாக 18 விழுக்காட்டினர் பயனடைகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்