Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

AI காலத்தில் இளையர்களுக்குக் கைகொடுக்கும் சிண்டா இளையர் மன்றம்

AI காலத்தில் இளையர்களுக்குக் கைகொடுக்கும் சிண்டா இளையர் மன்றம்

17 Aug 2026 12:33pm

முந்தைய தலைமுறையினருடன் ஒப்புநோக்க இன்றைய தலைமுறையினர் வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள் சமூக வலைத்தளம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைக் கையாளவேண்டியிருப்பதாகச் சிண்டாவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திருவாட்டி இந்திராணி ராஜா கூறியுள்ளார்.