Skip to main content
சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்காக Singa Cup காற்பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்காக Singa Cup காற்பந்துப் போட்டி

சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்காக Singa Cup காற்பந்துப் போட்டி

08 Nov 2025 09:59pm

சிங்கப்பூரில் முதன்முறையாகச் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கென காற்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புத் தேவையுள்ளோருக்கும் இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்; அவர்களுக்குக் காற்பந்து மீதுள்ள ஆர்வத்தை மேலும் தூண்டவேண்டும் என்பதே நோக்கம்.