Skip to main content
எழில் கொஞ்சும் நடைபாதைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

எழில் கொஞ்சும் நடைபாதைகள்

எழில் கொஞ்சும் நடைபாதைகள்

02 Mar 2025 10:20pm
சிங்கப்பூரில் இயற்கை எழில் கொஞ்சும் பல நடைபாதைகள் உள்ளன.

அந்த வரிசையில் அண்மையில் திறக்கப்பட்ட இரண்டு நடைபாதைகள் மண்டாய் நடைபாதை, கெப்பல் கடலோரப் பாதை.

அவை உடற்பயிற்சி செய்வதற்கு மட்டுமின்றி இயற்கையோடு ஒன்றிணைவதற்கும் உதவுகின்றன.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்