Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

200 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றைச் சொல்லும் கலைக்களஞ்சியம் விரைவில் அறிமுகம்!

200 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றைச் சொல்லும் கலைக்களஞ்சியம் விரைவில் அறிமுகம்!

26 Jul 2025 12:00pm

இருநூறு ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றைச் சொல்லும் கலைக்களஞ்சியம் கூடிய விரைவில் அறிமுகம் காணவிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தைச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.