Skip to main content
பிரம்மிக்கவைக்கும் சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பிரம்மிக்கவைக்கும் சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்கள்

பிரம்மிக்கவைக்கும் சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்கள்

16 Jul 2025 10:09pm

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அடுத்த சில வாரங்களுக்குச் சிறப்புத் தொகுப்பாக மலரவிருக்கிறது எதிரொலி நிகழ்ச்சி.

அதில் இன்று நாட்டின் தனித்துவம் வாய்ந்த கட்டடக்கலை பற்றிய சுவைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.