Skip to main content
வயது ஒரு தடையல்ல
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வயது ஒரு தடையல்ல - சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் லீக்

வயது ஒரு தடையல்ல - சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் லீக்

30 Nov 2024 11:13pm

சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் லீக்.

காற்பந்து விளையாட வயது என்றுமே தடையில்லை என்பதை நிரூபித்துள்ளது.

45 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான காற்பந்து அணி ஒவ்வொரு சனிக்கிழமையும் களத்தில் இறங்குகிறது.

அவர்களைச் சந்தித்தது "செய்தி".