Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூரர்களில் பலர் ஓய்வுக்காலத்துக்குப் போதுமான அளவில் சேமிக்கத் திட்டமிடுவதில்லை

சிங்கப்பூரர்களில் பலர் ஓய்வுக்காலத்துக்குப் போதுமான அளவில் சேமிக்கத் திட்டமிடுவதில்லை

24 Sep 2022 10:21pm

சிங்கப்பூரர்களில் பலர் பணத்தை நிர்வகிப்பதில் நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தபோதும் ஓய்வுக்காலத்துக்குப் போதுமான அளவில் சேமிக்கத் திட்டமிடுவதில்லை என அண்மைய ஆய்வில் தெரியவந்தது.

இளம் வயதிலிருந்தே முறையாகத் திட்டமிட்டால் இதற்கு எளிதாகத் தீர்வுகாணலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்